Skip to content
Home » அமித்ஷா….. தமிழகம் வருகை மீண்டும் ரத்து…

அமித்ஷா….. தமிழகம் வருகை மீண்டும் ரத்து…

  • by Senthil

உள்துறை அமைச்சர்  அமித்ஷா தமிழ்நாட்டில்  இன்று சுற்றுப்பயணம் செய்வதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அதில் மாற்றம் செய்யப்பட்டது. அதாவது இன்று இரவு தனி விமானத்தில்  மதுரை வந்து  நாளை காலை மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு  சிவகங்கை, நெல்லை, கன்னியாகுமரி தொகுதிகளில் ரோடு  ஷோ மூலம்  ஆதரவு திட்டுவதாக இருந்தது.

திடீரென அமித்ஷாவின் இந்த பிரசார பயணமும் திடீரென ரத்து செய்யப்பட்டது.  அவர் மீண்டும் எப்போது வருவார் என அறிவிக்க்படவில்லை. தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக பாஜக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!