Skip to content
Home » தமிழ்நாட்டில் 2 நாள்…அமித்ஷா பிரசாரம்

தமிழ்நாட்டில் 2 நாள்…அமித்ஷா பிரசாரம்

  • by Senthil

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டுக்கு தேர்தல் பிரசாரம் செய்ய 2 நாள் வருகிறார். அவர் 4ம் தேதி சிவகங்கை தொகுதியிலும், 5ம் தேதி சென்னையிலும் பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.  அதைத்தொடர்ந்து  பிரதமர் மோடியும்  தமிழகம் வர இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!