Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

102வது பிறந்தநாள்: அன்பழகன் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

திமுக முன்னாள் பொதுச்செயலாளர்  மறைந்த பேராசிரியர்  அன்பழகனின் 102-வது பிறந்தநாள் இன்று  கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில்  அன்பழகனின் உருவப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து  திமுக மாநில நிர்வாகிகள்  அன்பழகன் படத்திற்கு மரியாதை செய்தனர். இது போல தமிழ்நாடு முழுவதும் இன்று அன்பழகனின் பிறந்தநாள் விழாவை திமுகவினர் கொண்டாடி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!