Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

வங்க கடலில் வரும் 26ம் தேதி  அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. இது வலுவடைந்து  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்  வாய்ப்பு உள்ளது. எனவே  ஆழ்கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள்  26ம் தேதிக்குள் கடலுக்கு திரும்புமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!