மலையாள நடிகை அனிஷ்மா அனில்குமார், ‘சிறை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அவர், ‘யூத்’, ‘மொத

ராத்திரி’ போன்ற படங்களிலும் நடித்து வெற்றி பெற்றுள்ளார். தமிழில் தான் நடித்த படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன என்றும், இந்த வெற்றியை அளித்த ரசிகர்களுக்கு என்றென்றும் நன்றியுடன் இருப்பேன் என்றும் அனிஷ்மா அனில்குமார்

கூறியுள்ளார். அடுத்தடுத்து படங்கள் வெற்றி பெறுவது அவரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
