Skip to content
Home » அன்னவாசலில் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு அதிமுக சார்பில் மரியாதை..

அன்னவாசலில் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு அதிமுக சார்பில் மரியாதை..

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாத்துரை அவர்களின் நினைவு நாளையொட்டி அவரதுபடத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் வி.ராமசாமி தலைமையில் கிழக்கு ஒன்றிய செயலாளர் வி.என்.தமிழ்செல்வன், நகரச்செயலாளர் அப்துல்அலி, பேரூராட்சி தலைவர் சாலைபொன்னம்மாள், பேரூராட்சி முன்னாள் தலைவர்தாயுமானவன்மற்றும் காந்தி,பாலசுப்பிரமணியன்,அழகு, செந்தில்குமார்,லோகநாதன்,தங்கராஜ் உள்பட அ.திமுக.வினர் அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!