Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மின்சாரத்துறையில் தேர்வான 401 பேருக்கு பணி ஆணை

மின்சாரத்துறையில் தேர்வான 401 பேருக்கு பணி ஆணை

மின்சாரத்துறையில் தேர்வான 401 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் விஜய். டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வு செய்யப்பட்ட 383 உதவிப் பொறியாளர்கள், 18 உதவி

கணக்கு அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு பணி ஆணை வழங்கினார் முதலமைச்சர். மின்சாரத் துறை பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு பணி ஆணை வழங்கினார் முதல்வர். மேலும் இன்னும் 3 நாளில் பிரசவ ம் ஆக கூடிய நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையில் இருந்து கீழே இறங்கி பணி நியமன ஆணையை வழங்கினார் முதல்வர் விஜய்.

error: Content is protected !!