Skip to content
Home » மயக்கும் லுக்கில் நடிகை ஐஸ்வர்யா மேனன்…. போட்டோஸ் வைரல்..

மயக்கும் லுக்கில் நடிகை ஐஸ்வர்யா மேனன்…. போட்டோஸ் வைரல்..

தென்னிந்தியாவில் இளம் நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா மேனன். மலையாள நடிகையான அவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் நடித்து வருகிறார். தமிழில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான “ஆப்பிள் பெண்ணே” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது புதிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

iswarya

புதிய வாய்ப்பை பெற இயக்குனர்களை கவரும் வண்ணம் புதிய போட்டோஷூட்டுகளை தொடர்ந்து வெளியிட்டுள்ளார். அந்த வகையில் சமீபகாலமாக கிளாமர் ரூட்டில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் சிவப்பு நிற புடவையில் அழகு பதுமை போன்று இருக்கும் புகைப்படங்களை ஐஸ்வர்யா மேனன் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

iswarya

நடிகை ஐஸ்வர்யா மேனன், தீயா வேலை செய்யணும் குமாரு,காதலில் சொதப்புவது எப்படி, வீரா, தமிழ் படம் 2, நான் சிரித்தால் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தனது சிறந்த நடிப்பபால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

iswarya

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!