Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் யாதவ் தற்கொலை

ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் யாதவ் தற்கொலை

ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் 3 முறை தங்க பதக்கம் வென்று சாதனை படைத்த இந்திய பாரா தடகள வீரர் நீரஜ் யாதவ் (42), டெல்லியில் உள்ள தனது வீட்டில் நேற்று (அக்.27) தற்கொலை செய்துகொண்டார். ஊக்கமருந்து விவகாரத்தில் விதிக்கப்பட்ட தடை காரணமாக அவர் மன உளைச்சலில் இருந்திருக்கலாம் என கூறப்படும் நிலையில், அவரது மறைவை இந்திய பாரா தடகள தலைமை பயிற்சியாளர் எஸ்.சத்யநாராயணா உறுதிப்படுத்தியுள்ளார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!