Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வன்கொடுமை புகார்: ஊராட்சி செயலாளர் பணி நீக்கம்

மதுரை கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கம்பூர் கிராம ஊராட்சியில் தூய்மைப் பணியாளர்களைச் சாதி பாகுபாட்டுடன் நடத்திய புகாரில், ஊராட்சி செயலாளர் செ.ரூபா பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். முந்தைய காலங்களைப் போலன்றி, எந்தவித சாதி பாகுபாடுகளையும் அனுமதிக்காமல் உடனுக்குடன் உரிய கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகச் சமூக நீதித்துறை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!