Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்கக்கூடாது…. சென்னை ஐகோர்ட் உத்தரவு..

எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்கக்கூடாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சங்கீத கலாநிதி விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்கக்கூடாது. எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் தாக்கல் செய்த வழக்கில் விருது வழங்குவதில், மியூசிக் அகாடமிக்கு நிபந்தனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!