Skip to content
Home » பீகார்….பாஜக எம்.பி. …..காங்கிரசில் சேர்ந்தார்

பீகார்….பாஜக எம்.பி. …..காங்கிரசில் சேர்ந்தார்

  • by Senthil

பீகார் மாநிலம் முசாபர் தொகுதி பாஜக எம்.பி.  அஜய் நிஷாத். இவருக்கு இந்த முறை பாஜக சீட்  வழங்கவில்லை. இதனால் கட்சி மேலிடத்தில் அதிருப்தி அடைந்த அஜய் நிஷாத், பாஜகவுக்கு முழுக்கு போட்டு விட்டு காங்கிரசில் சேர்ந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!