Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ராஜினாமா செய்யும் பீகார் முதல்வர் ?…

பீகார்: மார்ச் 16க்குப் பின் பீகார் முதலமைச்சர் பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதிஷ் குமார் ராஜினாமா செய்தவுடன் பாஜகவைச் சேர்ந்தவர் பீகார் முதலமைச்சராக பதவியேற்பார் எனவும் நிதிஷ் குமார் மகன் நிஷாந்த் குமாருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் நிதிஷ்குமார் தலைமையிலான என்டிஏ கூட்டணி வெற்றிபெற்றது

error: Content is protected !!