Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விமான நிலையத்தில் புகுந்து பறவை அட்டகாசம்- பயணிகள் அலறியடித்து ஓட்டம்

விமான நிலையத்தில் புகுந்து பறவை அட்டகாசம்- பயணிகள் அலறியடித்து ஓட்டம்

அமெரிக்காவின் சிகாகோ ஓஹேர் சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் பகுதிக்குள் திடீரென நுழைந்த கிளி போன்ற தோற்றம் கொண்ட விசித்திர பறவை ஒன்று, அங்குமிங்கும் பறந்து பயணிகளை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள் அலறியடித்து கொண்டு ஓடிய நிலையில், நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அங்கிருந்த துப்புரவு பணியாளர் ஒருவர் தனது சட்டையை பயன்படுத்தி அப்பறவையை பிடித்து கால்நடை அமைப்பிடம் ஒப்படைத்தார். இச்சம்பவத்தால் பயணிகளுக்கு பெரிய காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

error: Content is protected !!