Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இபிஎஸ் கிள்ளு கீரையா ?… திருமா விமர்சனம்

திமுக கூட்டணி வலுவாக உள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக சென்றுக் கொண்டிருக்கிறது. போயஸ் தோட்டத்தை தேடி வந்த காலம் மாறி, இன்று டெல்லியைத் தேடி செல்லும் நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளது. அதிமுக என்ற கட்சியின் தலைவரை கிள்ளு கீரையாக பாஜக பயன்படுத்துகிறது என கூறினார்.

error: Content is protected !!