Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலையடுத்து ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மோப்பநாய் உதவுயுடன் போலீஸ் சோதனை செய்து வருகின்றன. ஈரோடு மாவட்ட கலெக்டரின் அலுவலக இமெயில் முகவரிக்கு மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார்.

error: Content is protected !!