Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஹெலிகாப்டரில் சென்றா போராட முடியும்?.. காவல்துறைக்கு நீதிபதி கேள்வி

கோர்ட்டில் சாட்சியம் அளிக்க காவல்துறை சீருடை கட்டாயம்

நீட் தேர்வு மற்றும் EWS இட ஒதுக்கீட்டிற்கு எதிராக திராவிடர் கழகம் திட்டமிட்ட இருசக்கர வாகனப் பேரணியை முடக்கியது குறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமி நாராயணன் கேள்வி எழுப்பியுள்ளார். “பேச்சுரிமை போல் போராடுவதும் அடிப்படை உரிமை; பாதுகாப்பு காரணங்களைக் கூறி மறுத்தால் ஹெலிகாப்டரிலா சென்று போராட முடியும்?” என குறிப்பிட்ட அவர், குடிமக்களின் உரிமைகளை அரசு நசுக்கக் கூடாது எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

error: Content is protected !!