Skip to content
Home » கனடா ஓபன் பேட்மிண்டன்… இந்திய வீரர் லக்சயா சென் சாம்பியன்…

கனடா ஓபன் பேட்மிண்டன்… இந்திய வீரர் லக்சயா சென் சாம்பியன்…

  • by Senthil

கனடா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கேல்கேரி நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் தரவரிசையில் 19-வது இடம் வகிக்கும் இந்திய வீரர் லக்சயா சென், சீனாவின் லி ஷி பெங்கை எதிர் கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் லக்சயா சென் 21-18, 22-20 என்ற நேர் செட்டில் லி ஷி பெங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!