Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கட்டுப்பாட்டை இழந்த கார்- 6 வாகனங்கள் மீது மோதி விபத்து.. 5 பேர் படுகாயம்

கட்டுப்பாட்டை இழந்த கார் 6 வாகனங்கள் மீது மோதி விபத்து.. 5 பேர் படுகாயம்

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள பகதூர்கே சாலையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்து 2 பைக்குகள், 2 ஆட்டோக்கள், ஒரு ஸ்கூட்டர் மற்றும் சைக்கிள் என 6 வாகனங்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் பைக்கில் சென்ற ஒருவர் தூக்கி வீசப்பட்டார். மேலும், ஆட்டோ ஒன்று கவிழ்ந்ததுடன் பல வாகனங்களும் சேதமடைந்தன. இந்த விபத்தில் 5 பேர் படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!