Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வங்கி மேலாளரை அடித்த வழக்கு.. கயல்விழி அழகிரி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னை அடையாறில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கி மேலாளர் ஹர்ஷின் சிங்கை தாக்கியதாக, திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி மீது சாஸ்திரி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் விசாரணையை முடித்த போலீசார், சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், அடுத்தகட்ட விசாரணையை டிசம்பர் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

error: Content is protected !!
Secret Link