பிக்பாஸ் பிரபலம் முத்துக்குமரன் மீது கடந்த 16ம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இளம்பெண் பாலியல் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் பிக்பாஸ் பிரபலம் முத்துக்குமரன் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது. பாலியல் புகாரில் சென்னை விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். திருமணம் செய்து கொள்வதாக பொய் வாக்குறுதி அளித்து பாலியல் உறவு என்ற பிரிவின் கீழ் வழக்குப் ப தியப்பட்டுள்ளது.
பிக்பாஸ் பிரபலம் முத்துக்குமரன் மீது வழக்குப்பதிவு
