Skip to content
Home » ஆன்மீகம். » Page 11

ஆன்மீகம்.

இன்றைய ராசிபலன் – 29.01.2024

இன்றைய ராசிப்பலன் – 29.01.2024 மேஷம் இன்று தொழில் ரீதியாக அலைச்சலும் மனக்குழப்பமும் உண்டாகும். வீண் செலவுகளால் கையிருப்பு குறையும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். கடன் பிரச்சினைகள் ஓரளவு தீரும்.… Read More »இன்றைய ராசிபலன் – 29.01.2024

இன்றைய ராசிபலன்… (28.01.2024)…

ஞாயிற்றுக்கிழமை … (28.01.2024) மேஷம் இன்று நீங்கள் எடுத்த காரியம் பாதியில் தடைப்படும். பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை குறையும். வியாபார… Read More »இன்றைய ராசிபலன்… (28.01.2024)…

இன்றைய ராசிபலன்- (27.01.2024)…

சனிக்கிழமை … (27.01.2024)… மேஷம் இன்று நீங்கள் எந்த ஒரு செயலையும் செய்வதற்கு கடினமாக உழைக்க வேண்டும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள்… Read More »இன்றைய ராசிபலன்- (27.01.2024)…

இன்றைய ராசிபலன் – 25.01.2024

  மேஷம் இன்று வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம்… Read More »இன்றைய ராசிபலன் – 25.01.2024

இன்றைய ராசிபலன் – (24.01.2024)

  • by Senthil

இன்றைய ராசிபலன் –  24.01.2024 மேஷம் இன்று நீங்கள் எந்த காரியத்தையும் சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். உடன்பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும்.… Read More »இன்றைய ராசிபலன் – (24.01.2024)

அயோத்தி ராமர் கோவிலின் சிறப்புகள்..

  • by Senthil

உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நேற்று கோலாகலமாக நடந்து முடிந்தது. சுமார் 1800 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில்… Read More »அயோத்தி ராமர் கோவிலின் சிறப்புகள்..

இன்றைய ராசிபலன் -(23.01.2024)…

இன்றைய ராசிபலன் –  23.01.2024 மேஷம் இன்று உங்களுக்கு ஆனந்தமான செய்தி வந்து சேரும். சுபமுயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சியை தரும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.… Read More »இன்றைய ராசிபலன் -(23.01.2024)…

இன்று ராமர்கோவில் திறப்பு.. ஜொலிக்கும் அயோத்தி.. படங்கள்..

  • by Senthil

உச்ச நீதிமன்றம் கடந்த 2019-ம்ஆண்டில் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து, உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இக்கோயில் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. காலை… Read More »இன்று ராமர்கோவில் திறப்பு.. ஜொலிக்கும் அயோத்தி.. படங்கள்..

இன்றைய ராசிபலன் – 22.01.2024

இன்றைய ராசிப்பலன் –  22.01.2024   மேஷம்   இன்று உங்களுக்கு அசையா சொத்து வழியில் செலவுகள் ஏற்படக்கூடும். உடன் பிறந்தவர்களிடம் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறுதுணையாக… Read More »இன்றைய ராசிபலன் – 22.01.2024

ராமேஸ்வரத்தில் 2 நாட்கள் பிரதமர் மோடி .. போட்டோ ஆல்பம்…

நாளை அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி ஆன்மீக பயணமாக ராமேஸ்வரம் சென்றார் பிரதமர் மோடி. அவை தொடர்பான புகைப்படங்கள்.. 

error: Content is protected !!