Skip to content
Home » இந்தியா » Page 202

இந்தியா

காதலியை கரம்பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர்….

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் அக்சர் பட்டேலின் திருமணம் நேற்று இரவு குஜராத் மாநிலம் வதோதராவில் வைத்து நடந்துள்ளது.அக்ஷர் படேலும், அவரது தோழியுமான மேகா இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து கடந்த… Read More »காதலியை கரம்பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர்….

பணக்கார பட்டியலில் இருந்து சரிந்த கவுதம் அதானி….

இந்தியா மற்றும் ஆசியாவின் மிகப் பணக்காரர்களில் ஒருவரான கவுதம் அதானியின் அதானி குழுமப் பங்குகள் வீழ்ச்சியடைந்ததன் காரணமாக, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் கௌதம் அதானி 7-ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதானி குழுமப்… Read More »பணக்கார பட்டியலில் இருந்து சரிந்த கவுதம் அதானி….

தேசிய கொடி ஏற்றியபோது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி…

பீகார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டத்தில் குடியரசு தினமான நேற்று தேசியக் கொடியை ஏற்ற முயன்றபோது உயர் அழுத்த மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், அந்த நபரைக் காப்பாற்ற முயன்ற 4 பேர் காயமடைந்தனர்.… Read More »தேசிய கொடி ஏற்றியபோது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி…

முதல் வகுப்பு விமான பயணத்தை மாற்றினால் கட்டணம் திருப்பி அளிக்கும் முறை பிப். 15 முதல் அமல்..

விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை பிரிவான டிஜிசிஏ வெளியிட்ட அறிக்கை.. சர்வதேச விமானப் பயணிகளின் முதல் வகுப்பு பயணத்தை மாற்றினால் அவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் ஒரு பகுதியை திருப்பி அளிக்கப்படும். அதாவது சர்வதேச விமானப் பயணிகளின்… Read More »முதல் வகுப்பு விமான பயணத்தை மாற்றினால் கட்டணம் திருப்பி அளிக்கும் முறை பிப். 15 முதல் அமல்..

குடியரசு தின விழா…. தெலங்கானா முதல்வர் புறக்கணித்தார்

  • by Senthil

குடியரசு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத்தில் உள்ள போலீஸ் பயிற்சி மைதானத்தில் குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு குடியரசு தின… Read More »குடியரசு தின விழா…. தெலங்கானா முதல்வர் புறக்கணித்தார்

ரிஷப் பன்டை காப்பாற்றிய டிரைவர், கண்டக்டருக்கு விருது… உத்தரகாண்ட் முதல்வர் வழங்கினார்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் (25). இவர் கடந்த டிசம்பர் 30-ந்தேதி அதிகாலை டில்லியில் இருந்து சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டம் ரூர்கீக்கு மெர்சிடிஸ் ரக சொகுசு… Read More »ரிஷப் பன்டை காப்பாற்றிய டிரைவர், கண்டக்டருக்கு விருது… உத்தரகாண்ட் முதல்வர் வழங்கினார்

வரலாற்றில் மறக்கடிக்கப்பட்ட சுதந்திரபோராட்ட வீரர்களை அடையாளம் காண, கவா்னர் உத்தரவு

நாட்டின் 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை மெரினாவில் குடியரசு தினவிழா நடைபெற்றது. அதில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மூவர்ண தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். பின்னர்,… Read More »வரலாற்றில் மறக்கடிக்கப்பட்ட சுதந்திரபோராட்ட வீரர்களை அடையாளம் காண, கவா்னர் உத்தரவு

கள்ள சாராய கும்பல் எங்கே? கிளியிடம் விசாரணை நடத்திய போலீசார்

பீகாரில் 2016 முதல் மது விலக்கு அமலில் உள்ளது. முதல்-மந்திரி நிதீஷ் குமார் உத்தரவின் பேரில் மாநிலத்தில் மதுபான தடை அமலில் உள்ளது. இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் மத்தியில் பீகாரில் சரண், சிவான்… Read More »கள்ள சாராய கும்பல் எங்கே? கிளியிடம் விசாரணை நடத்திய போலீசார்

டில்லியில் கொடியேற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு…. பார்வையாளர்களை கவர்ந்த தமிழக அலங்கார ஊர்தி

நாட்டின் 74-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்திய அரசு சார்பில் குடியரசு தின விழா ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள ராஜபாதையில் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு சென்டிரஸ் விஸ்டா திட்டத்தில் புனரமைக்கப்பட்ட… Read More »டில்லியில் கொடியேற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு…. பார்வையாளர்களை கவர்ந்த தமிழக அலங்கார ஊர்தி

நடுரோட்டில் ஆபாச வீடியோ.. இளம் பெண்ணுக்கு 17 ஆயிரம் அபராதம்..

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த வைஷாலி சவுத்ரி என்ற இளம்பெண், அவ்வப்போது சமூக வலைதளங்களில் ‘ரீல்’ வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருவார். இந்நிலையில் சாஹிபாபாத் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் காரின் முன்பாக நின்றுகொண்டு… Read More »நடுரோட்டில் ஆபாச வீடியோ.. இளம் பெண்ணுக்கு 17 ஆயிரம் அபராதம்..

error: Content is protected !!