Skip to content
Home » உலகம் » Page 66

உலகம்

சீன அதிபராக 3வது முறையாக ஜி ஜின்பிங் தேர்வு

சீனாவின் அதிபராக மூன்றாவது முறையாக ஜி ஜின்பிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு தேசிய மக்கள் காங்கிரசின் ஏறக்குறைய 3,000 உறுப்பினர்கள் ஒருமனதாக வாக்களித்துள்ளனர். தேர்தலில் வேறு யாரும் போட்டியிடவில்லை என்று செய்தி வெளியாகி உள்ளது.… Read More »சீன அதிபராக 3வது முறையாக ஜி ஜின்பிங் தேர்வு

நேபாள அதிபராக ராம் சந்திர பவுடல் தேர்வு

நேபாள அதிபர் பித்யாதேவி பண்டாரியின் பதவிக்காலம் வரும் 12-ம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே அங்கு புதிய அதிபர் தேர்தல் நேற்று நடந்தது. இதில் நேபாள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராம் சந்திர பவுடல் (78),… Read More »நேபாள அதிபராக ராம் சந்திர பவுடல் தேர்வு

நாடாளுமன்றத்தில் ‘மைக்’ அணைக்கப்படுகிறது என லண்டனில் ராகுல் புகார்…

  • by Senthil

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, லண்டனில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், ”நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேசும்போது ‘மைக்’ அணைக்கப்படுகிறது” என்று குற்றம் சாட்டினார். இந்தநிலையில், பழம்பெரும் காங்கிரஸ் தலைவர் கரன்சிங் எழுதிய புத்தக வெளியீட்டு… Read More »நாடாளுமன்றத்தில் ‘மைக்’ அணைக்கப்படுகிறது என லண்டனில் ராகுல் புகார்…

வித்தியாசமான விவாகரத்து… ஸ்பெயின் கோர்ட் அதிரடி தீர்ப்பு

உங்களுக்கு தான் வாக்கப்பட்டு என்னத்த கண்டா பட்டு,?…..   என்ற வரிகளுடன் பழைய காலத்து எதிர்நீச்சல் படத்தில்  ஒரு பாடல் உண்டு. இந்த பாடல் வரிகள் எல்லா காலத்துக்கும் பொருந்துவதாக இருக்கிறது. இன்றைக்கு தம்பதியர் பெரும்பாலானவர்கள் … Read More »வித்தியாசமான விவாகரத்து… ஸ்பெயின் கோர்ட் அதிரடி தீர்ப்பு

முழுக்க முழுக்க பெண்கள் இயக்கிய திருச்சி விமானம்…..

பெண்களை ஒவ்வொரு நாளும் போற்ற வேண்டும். ஆனால் இன்றைய வேகமான உலகில் அதற்கான காலஅவகாசம்  இல்லையோ என்னவோ?, எனவே மார்ச் 8ம் தேதியை  உலக மகளிர் தினமாக தேர்வு செய்து அந்த தினத்தில் பெண்களை… Read More »முழுக்க முழுக்க பெண்கள் இயக்கிய திருச்சி விமானம்…..

இலங்கையை காப்பாற்றியவர் நிர்மலா சீதாராமன்.. ரணில் புகழாரம்…

  • by Senthil

பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கைக்கு இந்தியா பெருமளவில் நிதியுதவியை வழங்கியது. இதற்காக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பாராட்டி உள்ளார். பெண்கள் தினத்தையொட்டி நேற்று கொழும்புவில் நடந்த… Read More »இலங்கையை காப்பாற்றியவர் நிர்மலா சீதாராமன்.. ரணில் புகழாரம்…

இன்று உலக மகளிர் தினம்…. கூகுள் சிறப்பு டூடுல் வெளியீடு

இன்று உலக மகளிர்தினம் கொண்டாடப்படுகிறது.  ஆண்களுக்கு நிகராக இன்று அனைத்து துறைகளிலும் பெண்களும் சாதனை புரிந்து வருகிறார்கள். அவர்களுக்கு உலகம் முழுவதும் இன்று வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. உலக மகளிர் தினத்தில் பெண்களை சிறப்பிக்கும்… Read More »இன்று உலக மகளிர் தினம்…. கூகுள் சிறப்பு டூடுல் வெளியீடு

அடுக்குமாடி கட்டிடத்தில் வெடிவிபத்து…8 பேர் பலி…

  • by Senthil

வங்காளதேச தலைநகர் டாக்காவில் 7 தளங்கள் கொண்ட கட்டிடத்தில் இன்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. வெடிவிபத்து ஏற்பட்ட தளத்தில் பலர் தூக்கி வீசப்பட்டனர். குண்டு வெடித்ததுபோன்று பயங்கர சத்தம் கேட்டு அந்த கட்டிடத்தில் இருந்தவர்கள்… Read More »அடுக்குமாடி கட்டிடத்தில் வெடிவிபத்து…8 பேர் பலி…

பெண்களின் மேம்பாட்டுக்கு மேலும் பல திட்டங்கள்….. முதல்வர் ஸ்டாலின் மகளிர்தின வாழ்த்து

உலக மகளிர் தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்குவாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த  வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது; “அச்சமும் -நாணமும் அறியாத பெண்கள் அழகிய தமிழ்நாட்டின் கண்கள்” என்று பாலினச்… Read More »பெண்களின் மேம்பாட்டுக்கு மேலும் பல திட்டங்கள்….. முதல்வர் ஸ்டாலின் மகளிர்தின வாழ்த்து

பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸ் நாட்டின்  தெற்கு பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 6 என பதிவாகி உள்ளது.  சேத விவரங்கள் பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை. கட்டிடங்கள் அதிர்ந்ததால்… Read More »பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

error: Content is protected !!