ஜெ.வின் நினைவு நாள்…. திருச்சி தெற்கு அதிமுக மா.செ.ப.குமார் மரியாதை…
இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் 8ம் ஆண்டு நினைவு நாளான இன்று திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் BHEL அண்ணா தொழிற்சங்க வளாகத்தில் உள்ள புரட்சித்தலைவரின் சிலை மற்றும் புரட்சித்தலைவி அம்மாவின் திருவுருவ படத்திற்கு திருச்சி தெற்கு… Read More »ஜெ.வின் நினைவு நாள்…. திருச்சி தெற்கு அதிமுக மா.செ.ப.குமார் மரியாதை…