ரயில் இன்ஜின் டிரைவர்கள் செல்போன் வைத்திருக்க தடை
ஒடிசா ரெயில் விபத்து நாட்டை அதிர்ச்சியடைய வைத்துள்ள நிலையில், ரெயில் போக்குவரத்தில் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் ரெயில்வே நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ரெயில்களை இயக்கும் லோகோ பைலட்டுகள்… Read More »ரயில் இன்ஜின் டிரைவர்கள் செல்போன் வைத்திருக்க தடை