தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் காலமானார்…… தொண்டர்கள் கதறல்
தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்த்துக்கு நேற்று முன்தினம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை சென்னை மியாட் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. … Read More »தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் காலமானார்…… தொண்டர்கள் கதறல்