Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுக்கோட்டை

SIR பணியை ஆய்வு செய்த புதுகை கலெக்டர் அருணா

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ,அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேற்கொள்ளப்பட்டுவரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறை பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் /ஆட்சியர் மு.அருணா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.… Read More »SIR பணியை ஆய்வு செய்த புதுகை கலெக்டர் அருணா

புதுகையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசார பேரணி

  • by Editor

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு குறித்த பிரச்சார பேரணி மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் அதிநவீனமின்னனு வீடியோ வாகனத்தினை ஆட்சியர் மு.அருணா கொடியசைத்து… Read More »புதுகையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசார பேரணி

புதுகையில் தூர்வாரும் பணி தொடக்கம்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் முத்தாண்டி ஊரணி தூர்வாரும் பணி துவக்க விழா நடந்தது. பேரூராட்சி தலைவர் மாரிக்கண்ணுமுத்துக்குமார் துவக்கி வைத்தார். விவசாய சங்க தலைவர், ஜி எஸ். தனபதி முன்னிலை வகித்தார். ஸ்ருதி, ஏ எம்… Read More »புதுகையில் தூர்வாரும் பணி தொடக்கம்

புதுகையில் கல்லூரி மாணவர் தற்கொலை?.. உறவினர்கள் சாலை மறியல்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் வம்பனில் உள்ள தனியார் வேளாண் கல்லூரியில்மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதில் மாணவனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் சாலை… Read More »புதுகையில் கல்லூரி மாணவர் தற்கொலை?.. உறவினர்கள் சாலை மறியல்

புதுகை- பஸ்சில் இருந்து ரூ.4.50 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

  • by Editor

புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி ஆவுடையார்கோவில் மீமிசல் வழியாக தொண்டி சென்ற தனியார் பஸ்சில் உயர் ரக போதைப்பொருள் கடத்தி செல்லப்படுவதாக தொண்டியை சேர்ந்த சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ராமநாதபுரம் சுங்கத்துறை… Read More »புதுகை- பஸ்சில் இருந்து ரூ.4.50 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

புதுகையில் வஉசி படத்திற்கு மரியாதை

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் சுதந்திரப் போராட்ட தியாகி. உ. சிதம்பரம் பிள்ளையின்89வது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. அனைத்து வெள்ளாளர் கூட்டமைப்பு சார்பில் காந்தி சிலை அருகில் வ. உ சி. படத்திற்கு மாலை அணிவித்து… Read More »புதுகையில் வஉசி படத்திற்கு மரியாதை

வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணி… புதுகை கலெக்டர் ஆய்வு

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை மாநகராட்சி, கணேஷ்நகர் பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறை பணிகளான வாக்குசாவடி நிலை அலுவலர்கள் , வாக்காளர்களின் இல்லத்திற்கு சென்று வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை வழங்கும் பணியினை… Read More »வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணி… புதுகை கலெக்டர் ஆய்வு

புதிதாக திறந்த மதுக்கடையை மூட வேண்டும்- புதுகையில் சிபிஎம் வலியுறுத்தல்

புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட அசோக்நகர் பகுதியில் புதிதாக தொடங்கப்பட்ட எப்எல்2 மதுபானக் கடையை உடனடியாக மூட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்;ட் கட்சியின் மாநகர செயலாளர்… Read More »புதிதாக திறந்த மதுக்கடையை மூட வேண்டும்- புதுகையில் சிபிஎம் வலியுறுத்தல்

புதுகை ஊ.ஒ.பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் நெய்வத்தளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ ,மாணவிகளுக்கு அடையாள அட்டைகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார். உடன் கழக நிர்வாகிகள் உள்ளனர்.

புதுக்கோட்டை அருகே விபத்து….நமுனசமுத்திரம் காவல் நிலைய தலைமை காவலர் உயிரிழப்பு…

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா நமணசமுத்திரம் போலீஸ்நிலையத்தில்ஏட்டு ஆக பணிபுரிபவர் சதீஷ்(40). இவர் நேற்று பணிமுடிந்து நமணசமுத்திரம் திருவப்பூர் பைபாஸ் ரோட்டில் பைக்கில் சென்றபோது மழை பெய்துள்ளது. அப்போது அகரப்பட்டி விளக்கில் திரும்பியபோது பைக்… Read More »புதுக்கோட்டை அருகே விபத்து….நமுனசமுத்திரம் காவல் நிலைய தலைமை காவலர் உயிரிழப்பு…

error: Content is protected !!