Skip to content
Home » Uncategorized » Page 89

Uncategorized

மாண்டஸ்…..சென்னையில் பலத்த காற்று வீசுகிறது

  • by Senthil

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நள்ளிரவு முதல் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் நெருங்கிவரும் நிலையில், சென்னையின் பல இடங்களில் அவ்வப்போது லேசான… Read More »மாண்டஸ்…..சென்னையில் பலத்த காற்று வீசுகிறது

புதிதாக நடிக்க வரும் நடிகைகளுக்கு அஞ்சலி அட்வைஸ்….

  • by Senthil

தமிழ் சினிமாவில் எப்போது ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் அஞ்சலியும் ஒருவர். கடந்த 2007ம் ஆண்டு ராம் இயக்கத்தில் வெளியான ‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் அறிமுகமான இவர், ‘ஆனந்தி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து முதல்… Read More »புதிதாக நடிக்க வரும் நடிகைகளுக்கு அஞ்சலி அட்வைஸ்….

குஜராத்தில் 7வது முறை ஆட்சி அமைக்கிறது பா.ஜ.க.

குஜராத் மாநில சட்டமன்ற தொகுதி தேர்தல் 2 கட்டமாக நடந்தது. இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 93 தொகுதிகளை கைப்பற்றினால் ஆட்சி அமைக்கலாம். ஆனால்  பா.ஜ. 145… Read More »குஜராத்தில் 7வது முறை ஆட்சி அமைக்கிறது பா.ஜ.க.

பிரதமர் மோடிக்கு, சந்திரசேகர் ராவ் சவால்

  • by Senthil

தெலுங்கானாவின் ஜாக்டியால் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்தை முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் நேற்று திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில்  அவர் பேசியதாவது:   ‘பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கடந்த 8 ஆண்டுகால ஆட்சியில்… Read More »பிரதமர் மோடிக்கு, சந்திரசேகர் ராவ் சவால்

துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற டிஆர் பாலு பேத்தி….முதல்வரிடம் வாழ்த்து

  • by Senthil

டில்லியில் 65வது தேசிய துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர்  டிஆர்பி ராஜாவின்  மகள்  நிலா ராஜா (டிஆர்பாலுவின் பேத்தி)இதில்… Read More »துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற டிஆர் பாலு பேத்தி….முதல்வரிடம் வாழ்த்து

சமூகவலைதளத்தில் மிரட்டல் ……நடிகை பார்வதிநாயரின் உதவியாளர் கைது

தமிழில் என்னை அறிந்தால், மாலை நேரத்து மயக்கம், எங்கிட்ட மோதாதே, உத்தமவில்லன், நிமிர், சீதக்காதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பார்வதி நாயர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். சென்னையில் நுங்கம்பாக்கத்தில் வசித்து வரும் இவர்,… Read More »சமூகவலைதளத்தில் மிரட்டல் ……நடிகை பார்வதிநாயரின் உதவியாளர் கைது

பலத்த காற்றுடன் மாண்டஸ் புயல் 9ம் தேதி இரவு …….புதுச்சேரி அருகே கரை கடக்கும்

  • by Senthil

தென்னக வானிலை  ஆய்வு மைய இயக்குனர்   பாலச்சந்திரன் இன்று மதியம் அளித்த பேட்டி வருமாறு:   வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, ஆழந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி உள்ளது. அது இன்று… Read More »பலத்த காற்றுடன் மாண்டஸ் புயல் 9ம் தேதி இரவு …….புதுச்சேரி அருகே கரை கடக்கும்

யோகா போட்டி…. பாபநாச மாணவிகள் அசத்தல்….

  • by Senthil

மாநில அளவிலான ஓவியம், வண்ணம் தீட்டுதல் போட்டி நடந்தது. இதில் தஞ்சை மாவட்டம், பாபநாசம் திருப்பாலைத் துறை ஆபிதீன் பள்ளியைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி தயானா ஸ்ரீ முதல் பரிசும், பிரதிக்ஷா இரண்டாம்… Read More »யோகா போட்டி…. பாபநாச மாணவிகள் அசத்தல்….

14ஆயிரம் சிறுமிகளை கடத்தி விபசாரம்,,,ஐதராபாத் கும்பல் கைது

ஐதராபாத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளை கடத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தும் கும்பலை போலீசார் கைது செய்து உள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 18 குற்றவாளிகளை ஐதராபாத் போலீசார் கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆந்திரா, தெலுங்கானா,… Read More »14ஆயிரம் சிறுமிகளை கடத்தி விபசாரம்,,,ஐதராபாத் கும்பல் கைது

பா.ஜ.விடம் இருந்த டில்லி மாநகராட்சி…… ஆம் ஆத்மி கைப்பற்றியது

டில்லி மாநகராட்சி தேர்தல் கடந்த 5ம் தேதி நடந்தது. மொத்தம் உள்ள 250 வார்டுகளிலும் பா.ஜ. மற்றும் ஆம் ஆத்மி வேட்பாளர்களை நிறுத்தியது. காங்கிரசும் பல தொகுதிகிளல் போட்டியிட்டது. இன்று காலை ஒட்டு எண்ணிக்கை… Read More »பா.ஜ.விடம் இருந்த டில்லி மாநகராட்சி…… ஆம் ஆத்மி கைப்பற்றியது

error: Content is protected !!