Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்……காணொளி மூலம் நாளை நடைபெறும்

காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் வரும் 12-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் இந்த கூட்டம் ஒருநாள் முன்னதாக நாளையே நடைபெறும் என்று அதன் தலைவர் வினீத் குப்தா அறிவித்துள்ளார். இதில் 13 ஆயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட தமிழகம் கோரிக்கை வைக்க முடிவு செய்துள்ளது. காணொலி மூலம்நடைபெறும் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநில அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!