Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திமுக சுற்றுச்சூழல் அணியின் நேர்காணல்….

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறும், தி.மு.கழக சுற்றுசூழல் அணியின் மாவட்ட அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கான நேர்காணலை தொடக்கி வைத்தார். இந்த நேர்காணலில் திமுக

துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி  , திமுக சுற்றுசூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி மற்றும் துணைச் செயலாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!