Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னையில் அடுத்த வாரம் 107 டிகிரி வரை வெப்பம் பதிவாகும்…

சென்னையில் அடுத்த வாரம் 107 டிகிரி வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் வரும் 17ம் தேதி முதல் 10 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் மே17 முதல் வெப்பம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் 107 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகக் கூடும் என பிரதீப் ஜான் கணித்துள்ளார்.

error: Content is protected !!