Skip to content
Home » இந்தியாவின் நம்பர் 1….. செஸ் வீரர் குகேசுக்கு….. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

இந்தியாவின் நம்பர் 1….. செஸ் வீரர் குகேசுக்கு….. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

  • by Senthil

 இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் ஆகியுள்ள தமிழகத்தின் குகேஷுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் ஆகியுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ். சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தரவரிசைப் பட்டியலில் (லைவ் ரேட்டிங்) இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்தை அவர் முந்தியதன் மூலம் இந்த சாதனையைப் படைத்துள்ளார். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  குகேசுக்கு  வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுபோல பிரதமர் மோடி,  உள்ளிட்ட அனைத்து கட்சித்தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!