Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வி.எஸ்.பாபு இறுதிச்சடங்கில் பங்கேற்கும் முதல்வர் விஜய்

மறைந்த கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல் இன்று மாலை சென்னையில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இறுதிச் சடங்கு நிகழ்வில் முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பலரும் பங்கேற்க உள்ளனர். உடல்நலக்குறைவால் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வி.எஸ்.பாபு நேற்று மதியம் காலமானார். அவரது மறைவுக்கு தவெக, திமுக, அதிமுக, நாதக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!
Secret Link