திரை நட்சத்திரங்கள் பலரும் காலையிலேயே ஆர்வத்துடன் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களித்தனர். விக்ரம், பிரபு தேவா, சேரன், கருணாஸ், கென் கருணாஸ், ஜெய், ஆரவ் உள்ளிட்ட

பலரும் வாக்கு செலுத்திய பின் மையிட்ட விரலை காட்டும் போட்டோவை SM-ல் பகிர்ந்துள்ளனர். அந்த போட்டோக்களை மேலே Swipe செய்து பாருங்கள்.
