Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் கல்லூரி மாணவனுக்கு சரமாரி கத்திக்குத்து

திருச்சி கே.கே நகர் மங்கம்மா சாலை ஐயப்பன் நகர் பிரசாத் தெரு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி சி ஏ படித்து வருகிறார் இவரது நண்பர் சக்திவேல் ஹரி இவர் கே.கே.நகர் பஸ் ஸ்டாண்ட அருகிலுள்ள ஒரு டீக்கடை முன்பு நின்று கொண்டிருந்தபோது
கே சாத்தனூரைச் சேர்ந்த கார்த்திக் என்ற கராத்தே கார்த்தி திருவர்ஷன் ரோகித் சூர்யா ரோஹித் உள்ளிட்ட 10 பேர் அவரிடம் தகராறு செய்து கொண்டிருந்தனர் இதை பார்த்த ரக்ஷித் அவர்களிடம் தட்டிக் கேட்டார் அப்போது ஆத்திரமடைந்த 10 பேர் கும்பலும் ரக்ஷித்தை கத்தியால் குத்தி தாக்கிவிட்டு தப்பி சென்றனர் இதில் அவரது இரண்டு கைகளிலும் பலத்த காயம் ஏற்பட்டது பின்னர் உறவினர்கள் அவரை மீட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இதுகுறித்து ரக்ஷித் கொடுத்த புகாரின் அடிப்படையில் கார்த்திக் உள்ளிட்ட நான்கு பேர் மற்றும் அடையாளம் தெரியாத 6 தேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!