Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் விலைவாசி உயர்வைக் கண்டித்து கம்யூ.,கட்சி ஆர்ப்பாட்டம்!

கரூரில் விலைவாசி உயர்வைக் கண்டித்து கம்யூ.,கட்சி ஆர்ப்பாட்டம்!

கரூரில் விலைவாசி உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.

கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் பொருளாதாரக் கொள்கையால் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி

உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டச் செயலாளர் கலாராணி தலைமை 30க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

இதில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், உப்பு, மிளகாய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும், உயர்வைத் திரும்பப் பெறவும் வலியுறுத்தி கட்சியினர் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!