Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

13.30 கோடி வாக்காளர்களை மீண்டும் சேர்க்க காங்., வலியுறுத்தல்

டில்லியில் இன்று (செப்.29) நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், SIR மூலம் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 13.30 கோடி வாக்காளர்களின் பெயர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இத்தகைய தன்னிச்சையான முடிவை எடுத்ததற்காக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இக்கூட்டத்தில் வாக்காளர் பட்டியலின் நம்பகத்தன்மையை பாதுகாப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

error: Content is protected !!