Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

யப்பா……….. என்ன வெயிலு…. கூல்ட்ரிங்க்ஸ் குடிக்கும் குரங்கு…

கோவை, வெள்ளிங்கிரி மலையடிவாரத்தில் கோடை வெயிலை தாங்க முடியாமல் கூல்ட்ரிங்க்ஸ், பாட்டில் நீர், பழங்கள் உண்ணும் குரங்குகளின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வகையில் இன்று குரங்கு

ஒன்று அடிக்கிற வெயிலை தாங்க முடியாமல் கூல்ட்ரிங்க்ஸ் பாட்டிலை தூக்கி கொண்டு ஓடி வருகிறது. பின்னர் யப்பா……. என்ன வெயிலு என்று கூல்ட்ரிங்க்ஸ்  பாட்டில் மூடியை திறந்த கடகடவென குடிக்த்து தாக சாந்தி செய்து கொள்கிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!