Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி மாநகராட்சியால் நடப்பட்ட மரக்கன்றுகள் உடைந்து கிடக்கும் அவலம்…

திருச்சி-புதுக்கோட்டை சாலை பால்பண்ணை அருகில் மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள மரக்கன்றுகள் மற்றும் கான்கிரீட் வேலைகள் சரியாக நடப்படாததால் உடைந்து காணப்படுகிறது. இதனை மாநகராட்சி

அதிகாரிகள் கண்டுக்கொள்ளவில்லை. ஆங்காங்கே சாலையின் ஓரத்தில் கான்கிரீட் உடைந்து கிடக்கிறது. மேலும் மரக்கன்றுகளும் உடைந்து காணப்படுகிறது. இதனை உடனடியாக சரிசெய்து உடைந்து கிடக்கும் மரக்கன்றுகளை நீக்கிவிட்டு வேறொரு மரக்கன்று நடுமாறு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!