Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னை அருகே மயான ஊழியர் படுகொலை

சென்னை பல்லாவரம் அருகே மயானத்தில் பணிபுரிந்து வந்த அஸ்தினாபுரத்தைச் சேர்ந்த ஆகாஷ் (25) என்ற இளைஞர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றிரவு நடந்த இக்கொலை சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னையில் தொடரும் கொலை சம்பவங்களால் மக்கள் பீதியில் உள்ளனர்.

error: Content is protected !!
Secret Link