Skip to content
Home » சென்னையில் கிரிக்கெட்…. பாகிஸ்தான் பேட்டிங்

சென்னையில் கிரிக்கெட்…. பாகிஸ்தான் பேட்டிங்

  • by Senthil

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று சென்னையில்  பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகிறது.  டாஸ் வென்ற  பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள்   சபீக்,  இமாம் உல் ஹக் ஆகியோர்  களம் இறங்கினர்.  7.1 ஓவரில்   விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் சேர்த்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!