Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விஜய் பாலாஜி மீதான விமர்சனம் முகாந்திரம் இல்லாதது: அமைச்சர் சம்பத்குமார்

அமைச்சர் விஜய் பாலாஜி மீதான விமர்சனம் முகாந்திரம் இல்லாதது என்று அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்தார். கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், அமைச்சர் விஜய் பாலாஜி காவல் கண்காணிப்பாளரை இரவு நேரத்தில் வீட்டில் அழைத்து பேசியதாக பரவும் தகவல் குறித்த கேள்விக்கு, அது முகாந்திரம் இல்லாத தகவல் என்றார். மேலும், தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மீது விமர்சனங்கள் எழுவது குறித்தான கேள்விக்கு யார் தவறு செய்திருந்தாலும் பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார்.

error: Content is protected !!
Secret Link