Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவையில் அடுத்தடுத்த வீடுகளில் சிலிண்டர்கள் வெடித்து விபத்து

கோவை துடியலூர் அருகே அடுத்தடுத்த வீடுகளில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 ஓட்டு வீடுகள் கடுமையாக சேதமடைந்தன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து மேலதிக வெடிப்புகளைத் தடுத்தனர். சம்பவத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!