Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இலங்கை தமிழர் அனோஜன் மரண தண்டனை ரத்து

இலங்கை தமிழர் அனோஜன் மரண தண்டனை ரத்து

நபிகள் நாயகம் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு கருத்து பதிவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, இலங்கைத் தமிழர் அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நேற்று சவூதி அரேபிய உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, இலங்கைத் தூதரகம் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் முயற்சியால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தொழில்நுட்பத் தவறுகள் அல்லது ஹேக்கிங் காரணமாக இந்த தவறு நடந்திருக்கலாம் என அனோஜன் தரப்பு வாதிட்டது.

error: Content is protected !!