Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சயீப் அலிகானுக்கு ஜீசான் அக்தர் பெயரில் கொலை மிரட்டல்!

முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளி ஜீசான் அக்தர் பெயரில், இந்தி நடிகர் சயீப் அலிகானுக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பாபா சித்திக்கு நேர்ந்த கதிதான் ஏற்படும் என அவரது செல்போனுக்கு குரல் பதிவு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து சயீப் அலிகான் அளித்த புகாரின் பேரில், மிரட்டல் விடுத்தது உண்மையில் ஜீசான் அக்தரா அல்லது வேறு நபரா எனப் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!
Secret Link