ஒளிப்பதிவாளரும், தேசிய விருதுபெற்ற இயக்குநருமானசெழியன் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்ததாக சீமான் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். தனது இரங்கல் பதிவில், ‘தம்பி’ படத்தின் வெற்றிக்காக செழியன் பெரும் உழைப்பை செலுத்தினார். நாதகவின் கலை இலக்கிய பண்பாட்டு பாசறைக்கு பெரும் பங்காற்றினார் என்றார். தலைசிறந்த கலைஞனான தம்பிக்கு கண்ணீர் வணக்கம் செலுத்துகிறேன் எனவும் கூறியுள்ளார்.
