Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னையில் டெங்கு காய்ச்சல் 1 மாதத்தில் இருமடங்காக உயர்வு

வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் வேளாங்கண்ணி பேராலயம்

 தமிழகத்தில் நடப்பாண்டில் கடந்த வாரம் வரை சுமார் 18ஆயிரம் பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஒரு மாதத்தில் இருமடங்காக அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் 605 பேருக்கு டெங்கு கண்டறியப்பட்ட நிலையில் செப்டம்பரில் 1,290ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 72 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது

error: Content is protected !!