Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தீபாவளி பம்பர் லாட்டரி: ரூ.12 கோடி வென்ற டிரைவர்

தீபாவளி பம்பர் லாட்டரி: ரூ.12 கோடி வென்ற டிரைவர்

பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டம் தேரா பஸ்ஸி பகுதியைச் சேர்ந்தவர் பல்ஜிந்தர் சிங் (45). லாரி டிரைவரான இவர், ஜிராக்பூரில் ரூ.500 கொடுத்து தீபாவளி பம்பர் லாட்டரி சீட்டை வாங்கியிருந்தார். கடந்த நவம்பர் 16ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற்ற குலுக்கலில், அவருக்கு முதல் பரிசாக ரூ.12 கோடி கிடைத்துள்ளது. 2010ஆம் ஆண்டு முதல் ரகசியமாக லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்த இவருக்கு, தற்போது அதிர்ஷ்டம் தேடி வந்துள்ளது.

error: Content is protected !!
Secret Link