Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

16ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் முழு முனைப்புடன் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், வருகிற 15ம் தேதி என அறிவித்தநிலையில் 16ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் 16 ம் தேதி திங்கட்கிழமை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!